Categories
தேசிய செய்திகள்

OMG: அடுத்த அதிர்ச்சி…. பெற்ற மகளை ஓராண்டாக கதற கதற…. தந்தை செய்த கொடூர செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது 16 வயது மகளை கடந்த ஓராண்டாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வெளியில் தெரிந்தால் கொலை செய்து விடுவதாக மகளை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி தனது தாயாரிடம் உண்மையை கூறியுள்ளார்.

உடனே அவருடைய தாய் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை கைது செய்ய காவலர்கள் சென்றபோது அவர் தப்பியோடி தலைமறைவானார். சில வாரங்களாக தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |