நாளொன்றுக்கு இந்தியர்கள் 6.36 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6.36 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாக புள்ளி விபரங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் YOUTUBE முதலித்தை பெற்றுள்ளது.
இதனையடுத்து Facebook, Instagram, Twiiter முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளது. அதன்பின் Messenger App-களில் Whatsapp முதலிடம் வகிக்கிறது. 24.27 பில்லியன் அலைபேசி செயலிகள் பதவிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.