Categories
இந்திய சினிமா சினிமா

OMG! இயக்குநர், நடிகர் – 14 பேர் லிஸ்ட்…. பிரபல நடிகை பரபரப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்நிலையில் மலையாள நடிகை ரேவதி சம்பத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என்று 14 பேர் கொண்ட பட்டியலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இவர்கள் தன்னை பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் துன்புறுத்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளின் லிஸ்ட் இதோ என இயக்குனர், நடிகர், டாக்டர், எஸ்ஐ என்று பல தரப்பை சேர்ந்தவர்களை குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |