இருதய நோயாளிகளுக்கு ஆண்மை குறைவு மாத்திரை உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில தவறான உணவு பழக்கங்களை எடுத்துக்கொள்வதால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தற்போது மாத்திரை வந்துவிட்டது.
அதன்படி வயாகரா உள்ளிட்ட PDE5Iமாத்திரைகள் இருதய நோயுள்ளவர்களுக்கு உதவுவதாக ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 16,548 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இருதய நோய் பாதிப்புக்கு பின் விரைப்புத்தன்மை இறந்தவர்கள் வயாகரா பயன்படுத்தியபோது, அவர்களுக்கு மாரடைப்பால் ஏற்படும் மரணம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.