பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அப்ரிடியின் மகள் உயிருக்குப் போராடி வருகிறார். தன்னுடைய மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடைய மகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியில் ஆசிப் இடம்பெறவில்லை.
Categories