Categories
உலகசெய்திகள்

OMG: ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… வெள்ளக் காடாக காட்சியளிக்கும் சாலை …!!!!

சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 1,200 மில்லி லிட்டர் மழை பெய்து வந்துள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்கள் அதைவிட கூடுதலாக 1,227 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நீண்ட  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |