Categories
உலக செய்திகள்

OMG : கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ…. தவிக்கும் மக்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஆஸ்திரேலியாவில் பெர்த் நகர் அருகே மூன்று பகுதிகளில் புதர் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வீட்டில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்த நபர்கள் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 200-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |