Categories
மாநில செய்திகள்

OMG: காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்… தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிப்பு….!!!!

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அந்த தண்ணீர்  மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவை 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்து சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

அதன்படி அணையில் இருந்து காவிரியில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரம்  கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் 600  கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |