தென் கொரியாவை சார்ந்தவர் லீ ஜிகன். இவர் பிரபல பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தார். 24 வயதான இவர், சீயோல், இட்டாவன் மாவட்டத்தில் நடைபெற்ற ஹாலோவீன் இரவில் கலந்துக் கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இந்த கூட்டத்தில் சிக்கி 154 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Categories