Categories
தேசிய செய்திகள்

OMG! கொரோனா வைரஸ் இந்தியாவில் உருவானதா?… பரபரப்பு செய்தி…!!!

கொரோனா வைரஸ் இந்தியாவில்தான் முதன் முதலாக உருவானது என்று சீனா அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் உலக மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதலில் உருவானதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன அறிவியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கோடை காலத்தில் உருவாகி இருக்கலாம்.

இந்த வைரஸ் விலங்குகளால் சாக்கடை நீர் மூலமாக மனிதர்களுக்குள் நுழைந்தது. சீனாவில் தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்திய மக்கள் இந்த செய்தியை கேட்ட அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |