Categories
உலக செய்திகள்

OMG! தூக்கத்திலேயே கருகிய 15 குழந்தைகள்…. கண்ணீர்…!!!

பல்கேரியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 15 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்தவர்கள் துருக்கிக்கு  சுற்றுலா சென்று விட்டு, பல்கெரியா வழியாக தாயகம் திரும்பி கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்துள்ளது. இதில் தூங்கிக்கொண்டிருந்த 15 குழந்தைகள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |