Categories
சினிமா

OMG: பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகியான சுலோச்சனா சாவன் இன்று காலமானார். 92 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மராத்தி மொழியில் புகழ் பெற்ற விளங்கிய இவருக்கு இந்த வருடம் மார்ச் மாதம் தான் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் பல பாடல்களையும் பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |