Categories
சினிமா

OMG: பழம்பெரும் நடிகர் விபரீத முடிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

முன்னால் ஒடிய நடிகர் மற்றும் நடன கலைஞருமான ராய்மோகன் பரிதா (58)அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது இல்லத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் . பல நடிகர்கள் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஒடிய படங்களிலும், 15 பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் மேடை நாடகத் துறையிலும் மிகவும் பிரபலமாக திகழ்ந்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Categories

Tech |