Categories
சினிமா தமிழ் சினிமா

OMG : “பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்த அபிராமி?”…. லீக்கான வீடியோ….!!!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சீசனில் பங்கேற்றவர்கள் என மொத்தம் 14 போட்டியாளர்கள் உள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்ற அபிராமியும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது முன்னாள் காதலர் உட்பட சக ஆண் போட்டியாளர்களுடன் புகைப்பிடிக்கும் ஏரியாவில் அபிராமி புகைப்பிடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிரூப் மற்றும் அபினய் ஆகியோருடன் ஸ்மோக்கிங் ஏரியாவில் அபிராமி ஸ்டைலாக தம்மடிக்கிறார். இதனை பார்த்த இணையவாசிகள் அபிராமியை விளாசி வருகின்றனர்.

Categories

Tech |