Categories
சினிமா

OMG: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தில், யூத், அருள், சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் மூத்த இயக்குனருமான டி. ராமாராவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 83. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை “அந்த கானூன்”படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 70 படங்களை இயக்கியுள்ளார். தமிழிலும் இவர் இயக்கியுள்ள படங்கள் ஏராளம். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |