பிரபல நாட்டில் ஓட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான கான்பூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். அதேபோல் இன்றும் ஏராளமானோர் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.