Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: பிரபல பாடலாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தமிழ் திரையுலகின் இளம் பாடலாசிரியரான லலிதா ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார். இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “உன் வீட்டுல நான் இருந்தேனே”, ரவுத்திரம் படத்தில் “அடியே உன் கண்கள் இரண்டும்” உள்ளிட்ட பல பாடல்களை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |