Categories
தேசிய செய்திகள்

OMG: பீகார் பாஜக எம்எல்ஏ காலமானார்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சிங்க் சில காலங்களுக்கு முன்பாக உடல்நல பிரச்சினை காரணமாக சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் இவருக்கு உடல்நிலையிள் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார்.

பீகார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 11:30 மணியளவில் விரிவாக்கம் செய்யப்படும் இந்த சூழலில் பாஜக எம்எல்ஏ மறைந்துள்ளார். இந்த தகவலை சமீபத்தில் துணை முதல் மந்திரியாக பதவி ஏற்று கொண்ட தேஜஸ்வி யாதவ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

Categories

Tech |