Categories
உலக செய்திகள் விளையாட்டு

OMG: மாதவிடாய் வலியால்…. வீராங்கனைக்கு இப்படியொரு சோகம்…!!!!

மாதவிடாய் வலியால் சீன வீராங்கனைக்கு பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கைநழுவிப் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சீனாவின் 19 வயது வீராங்கனை ஜென் கின்வென் நான்காம் சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் உடன் மோதினார். முதல் சுற்றை அபாரமாக வென்ற கின்வென் இரண்டாம் சுற்றில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

இதனால் மிக வேதனை அடைந்த அவர், என்னால் இயற்கை எதிர்த்து போராட முடியவில்லை. ஆணாக இருந்தால் வலியை அனுபவிக்க தேவையில்லை. ஆணாக இருக்க விரும்புவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |