Categories
சினிமா தமிழ் சினிமா

OMG….! “விஜய்யை பார்த்து சொன்ன ‘அந்த 3’ வார்த்தை”…. பிரபல நடிகையின் வைரலாகும் வீடியோ….!!!!

சாய் பல்லவி விருது வழங்கும் விழாவில் தளபதி விஜய்வை பார்த்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி.  இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தற்பொழுது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விருதுவிழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் சாய்பல்லவி மற்றும் விஜய் கலந்து கொண்டனர் . இதனைத் தொடர்ந்து சாய் பல்லவி அருகே விஜய் வந்தபோது அவரை பார்த்து ‘பிக் ஃபேன் சார்’ என்று கூறி உள்ளார். அந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் விஜய்க்கு வயது மட்டும் தான் ஏறிக்கொண்டே போகிறது ஆனால் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் டான்ஸ் ஆடி வருகிறார். இதனை தொடர்ந்து சாய் பல்லவி எப்படி நடனமாடுவார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இதனால் தளபதியுடன் சேர்ந்து ரவுடி பேபி டான்ஸ் ஆடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |