Categories
தேசிய செய்திகள்

OMG! 250க்கும் மேல், 80 ஆபாச வீடியோ – பெரும் அதிர்ச்சி…!!!

சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் மும்பையைச் சேர்ந்த ஒரு கும்பல் சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் போல் ஃபேக் ஐடியை உருவாக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் இவர்களிடம் 250க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 80 வீடியோக்களை இணையதளத்தில் விற்பனை செய்துள்ளனர். மேலும் டெலிகிராம் ஆப் மூலம் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |