Categories
சினிமா தமிழ் சினிமா

OMG!… ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த 10 ‌நாட்களுக்குள் இப்படி ஒரு விவாகரத்தா….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 4-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து ஹன்சிகா மற்றும் சோகேலுக்கு பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஹன்சிகா ஹனிமூன் கூட செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் மோத்வானி மற்றும் அவருடைய மனைவி நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் தற்போது விவாகரத்து செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளனர். மேலும் ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த 10 நாட்களுக்குள் அவருடைய அண்ணன் விவாகரத்து செய்ய முடிவு  செய்திதிருப்பது குடும்பத்தினரை மிகுந்த அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |