தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 278 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருமென அச்சம் எழுந்துள்ளது.
Categories