வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதே நிலையில் தொடர்ந்து நீடித்தால் புத்தாண்டுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories