Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை….!! அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் 54.9% பேர் பிஏ2 வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி ஒமைக்ரான் வைரஸின் துணை வைரஸன பி. ஏ. 2 ஆத்திகம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பி. ஏ. 2 வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்றும் பி.ஏ.1 வைரஸை விட 30% அதிகம் பரவும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த ஒரு வாரத்தில் 54.9%  பேருக்கு பி. ஏ. 2 வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு முன்பாக 39% பேரும், இரண்டு வாரங்களுக்கு முன்பாக 27.8% பேரும் பதிகபட்டது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |