Categories
உலக செய்திகள்

ஐயா..! ஜாலி… ஓமிக்ரானுக்கு மருந்து ரெடியாயிட்டு…. ஹேப்பி நியூஸ் வெளியிட்ட மாடர்னா….!!

தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசியின் கூடுதல் தவணை சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானுக்கு எதிராக கொரோனா தடுப்பூசியின் கூடுதல் தவணை சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகள் ஓமிக்ரானுக்கு எதிராக மிகக் குறைந்த அளவில் செயல்படுவதாகவும், கூடுதல் டோஸ் மிக சிறப்பான பலனை தருவதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானை எதிர்கொள்ளும் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த தகவலை மாடர்னா நிறுவனம் ஆய்வகப் பரிசோதனை முடிவின் மூலம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |