உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அடுத்தாண்டு சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதலீட்டை அனைத்து நாடுகளும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கடந்தாண்டில் எச்.ஐ.வி உட்பட பல முக்கிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட 2021 ல் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் உலக நாடுகள் அனைத்தும் அடுத்தாண்டில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதலீட்டை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.