தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று 100க்கும் மேலான நாடுகளில் பரவி சுமார் 1,51,000 பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாக உருமாறிய கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஓமிக்ரான் பெருந்தொற்று தற்போது உலகிலுள்ள சுமார் 100 க்கும் மேலான நாடுகளுக்கு பரவியுள்ளது.
அதோடு மட்டுமின்றி சுமார் 100 க்கும் மேலான நாடுகளிலுள்ள 1,57,000 பேரையும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.