தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சினிமாவில் நுழைந்த சில மாதத்திலேயே பிக் பாஸில் என்ட்ரி கொடுத்தார். அதில் அவர் வெற்றி பெறுவார் என பார்த்த நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கி வெளியேறினார்.அதன் பிறகு பெரிய விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஆறு மாதம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் தற்போது உடல் நலம் தேடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் யாஷிகா அண்மையில் அரைகுறை ஆடையில் ஒரு போட்டோ வெளியிட அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் சன்னி லியோனு கேட் அப் கொடுப்பார் போல் உள்ளது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க