Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்…. ரூ.30000 சம்பளத்தில் சூப்பர் வேலை…. உடனே போங்க…!!

National Thermal Power Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டண்ட்.

காலியிடங்கள்: 20 – முப்பதுக்குள்.

சம்பளம்: ரூ.30,000 – ரூ.1, 20,000

கல்வித் தகுதி: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 10

மேலும் விவரங்களுக்கு https://www.ntpccareers.net

Categories

Tech |