Categories
சென்னை மாநில செய்திகள்

இனி வாரங்களில் ஒருநாள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு …!!

கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பொது மக்கள் வருவதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை பராமரிப்பு பணிக்காக வாரம் ஒரு முறை விடுமுறை விட வேண்டும் என சந்தை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தையை சுற்றியுள்ள சில குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் காய்களை வாங்க காய்கறிகளை வாங்க குவிந்து வருவதால் இனி வரும் அனைத்து விடுமுறை ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாவது அலை வந்து விட்டதை போல ஒரு அச்சம் இருக்கும் நிலையில்…. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு விடக்கூடாது என தமிழக அரசு அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |