Categories
ஆட்டோ மொபைல்

One plus நிறுவனத்தின் நீண்டநாள் எதிர்பார்ப்பு…. அறிமுகமானது N20 5ஜி ஸ்மார்ட் போன்….!!!!

One Plus நிறுவனத்தின் நார்டு N20 5 ஜி ஸ்மார்ட் போன் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 21,515 ரூபாய் ஆகும். இந்த போன் ப்ளு கலரில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள். அதில் 6.43 இன்ச் 1080×2400 pixel FHD+Amoled டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8nm Processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் அட்ரினோ 619L GPU, 6 ஜிபி LPDDR4× Ram, 128 ஜிபி மெமரி போன்றவைகள் ‌உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 உள்ளது. இதில் 64MP primary camera, 2MP monogram sensor, 2MP micro camera, 16MP selfie camera கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் wi-fi பிளூடூத், யூ.எஸ்.பி டைப் சி, 4500 mAh battery மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |