Categories
ஆட்டோ மொபைல்

ONE PLUS 10 PRO ஸ்மார்ட் போன்….. அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்….!!!!

புகழ் பெற்ற நிறுவனத்தின் One Plus 10 Pro மொபைல் போனின் Frame மெட்டல் அமைப்பில் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் கேமரா Ceramic லவ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் Right side ல் Power key மற்றும் Adult Side உள்ளது. இதன் Left side ல் volume button உள்ளது. இதன் bottom side ல் USB charger மற்றும் Sim tray உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 400 கி வெயிட் இருக்கும். இதில் 5000 MAH Battery வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனுடன் 80 W Super Vooc சார்ஜர் கிடைக்கும். இந்த சார்ஜர் மூலமாக 32 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும். இதில் Snapdragon 8 Gen 1 உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில்  6.7″ Amoled Panel QHD + 120 HZ டிஸ்ப்ளே உள்ளது.

இந்த போன் பயன்படுத்துவதற்கு மிகவும் ‌ Smooth ஆக இருக்கும். இந்த ஸ்மார்ட் போனில் ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் Sony IMX615 32 Mp F/2.2 கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் செல்பி கேமரா மிகவும் அற்புதமான முறையில் அமைந்துள்ளது. இதன் கேமராவில் 4K 60 FPS போக்கஸ் மற்றும் 150 டிகிரி உள்ளது. இதன் மூலம் தெளிவான மற்றும் நுணுக்கமான முறையில் போட்டோக்களை எடுக்கலாம். ஆனால் one plus 10 smart phone கேமராவை விட‌ one plus 9 smart phone கேமரா சிறப்பாக உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை கூடிய விரைவில் வெளியாகும்.

Categories

Tech |