Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்காக ஒரு வருஷம் லாக்டவுன்… ஆனால் எனக்கு பத்து வருஷம்… கண்கலங்கிய வடிவேலு…!!

நடிகர் வடிவேலு சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு உங்களுக்கெல்லாம் ஒரு வருடம்தான் லாக்டவுன்.  ஆனால் எனக்கு பத்து வருடம் லாக்டவுனில் இருந்தேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கிறது என பேசி இருந்தார். அதாவது கர்ணன் படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலையும் பாடியுள்ளார்.

Categories

Tech |