நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு போடப்பட்டு பள்ளிகள், அலுவலகங்கள் அனைத்தும் ஆன்லைனில் தான் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா KUMOSPACE. COM என்ற புதிய ஆன்லைன் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஆன்லைன் கிளாஸ், மீட்டிங், நண்பர்களுடன் விளையாடலாம், டிவி பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம். இதுமட்டுமின்றி நாம் ஆன்லைன் கிளாஸில் இருக்கும்போதே விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.