Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் முறையை கைவிட வலியுறுத்தல்…!!

ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் முறையை கைவிட வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்.

கட்டுமானம் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நலவாரிய ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் மற்றும் பதிவு முறையை கைவிட வலியுறுத்தி திருச்சியில் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டுமான தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர்  போராட்டம் நடத்தினர்.

Categories

Tech |