Categories
அரசியல் மாநில செய்திகள்

இதில் மட்டும் நாங்க ஜெயிச்சிட்டா…. அதிமுகவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது – முதல்வர் ஆவேசம்…!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் திமுகவினரும், அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. வேட்பாளர்கள் அந்தந்த கட்சிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இன்று அதிமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இந்த நேர்காணலானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் 9 பேர் கொண்ட குழு நடத்தி வருகிறது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால் அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |