கால்களில் கொலுசு அணிவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இப்போது பார்க்கலாம்.
நாம் நம்முடைய காது, மூக்கு, கை என்று பல இடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அணிவது வழக்கம். அதே போல காலில் கொலுசு அணிவது வழக்கம். இவ்வாறு கொலுசுகள் அணிவது அழகுக்காக மட்டுமல்லாமல் அறிவியல் பூர்வமாக என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
வெள்ளி நகைகள் ஆயுளை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
குதிகாலில் ஏற்படும் வலியை சீரமைத்து உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.
பாதங்களில் அடிக்கடி வியர்வை ஏற்படுவதை குறைத்து, இரத்த ஓட்டம் சீராக இருக்க கொலுசு பயன்படுகிறது.