பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். ஒரு கட்டத்தில் நிர்வாண புகைப்படங்களையும் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த வருடம் தயாரிப்பாளர் ஷாம் பாண்டேவை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே தேனிலவுக்காக சென்றார். அப்போது ஷாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி பூனம் பாண்டே பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சமீப காலமாகவே தன்னுடைய புகைப்படங்களை எதுவும் இணையதளத்தில் வெளியிடாமல் இருந்த பூனம் பாண்டே தற்போது மீண்டும் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். அவர் சட்டை பட்டனை கழட்டி விட்டபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பூனம் பாண்டே மறுபடியும் தனது சேட்டையை தொடங்கி விட்டார் என்று பதிவிட்டு வருகிறார்கள்.