Categories
தமிழ் சினிமா பேட்டி

ஊரடங்கால் கடந்த 6 மாதத்தில் ரூபாய். 1000 கோடி திரைத்துறைக்கு இழப்பு…!

திரைப்பட சங்கத்திற்கு ஆறு மாதத்தில் 6 கோடி ரூபாய் இழப்பு.

கொரோனா ஊரடங்கு  காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்  சங்கத்திற்கு மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் திரு. ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளரிடம் பேசிய அவர், திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |