Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: 144 தடையை முழுமையாக நீக்க வேண்டும்…!!

ஊரடங்கால் எந்த ஒரு பயனும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகள் ஏழை எளியோருக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |