Categories
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது…!!

ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் சட்டப்படி தேர்வு செய்யப்பட்டவர்.தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு கே.  பாலகிருஷ்ணன் தமிழக அரசு சார்பில் ஒரு தீண்டாமை வழக்கு கூட பதிய வில்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |