ஜெர்மனியில் 3ஜி விதிமுறைகளின்படி நடக்காத பணியாளர்களும், முதலாளியும் சுமார் 25,000 யூரோக்களை அபராதமாக இழக்க நேரிடும் என்று அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் 3ஜி விதிமுறைகளின்படி நடக்காத பணியாளர்களும், முதலாளியும் சுமார் 25,000 யூரோக்களை அபராதமாக இழக்க நேரிடும் என்று அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி ஜெர்மனியின் தொழிலாளர் அமைச்சர் இது தொடர்பாக கூறியுள்ளதாவது, ஜெர்மனியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்ற சான்றிதழை அவர்களது முதலாளியிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எவரெல்லாம் கொரோனா தொடர்பான தடுப்பூசியை தற்போது வரை செலுத்திக் கொள்ளவில்லையோ அவர்கள் கட்டாயமாக அவர்களது ஊதியத்தை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.