சிங்கப்பூரிலுள்ள நீதிமன்றம் விதித்த தடை ஒப்பந்தத்தை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமரச நீதிமன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சமரச நீதிமன்றம் ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் என்ற இரு குழுமங்களுக்கிடையேயான ஒப்பந்த திட்டத்திற்கு தடை உத்தரவை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டின் படி சிங்கப்பூரிலுள்ள சமரச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
அதாவது ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் ரீடைல் என்ற இரு குழுமங்களுகிடையேயான ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நிறுத்திவைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.