Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP யில் சேரும் OPS..? H Raja சூசகம்..!

ஓபிஎஸ் பிஜேபிக்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு ? பாரதிய ஜனதா கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் அவர்கள் போன்ற சீனியர் லீடர், நீண்டகால நண்பர்கள் அவர்கள் வந்து சேரனும் என்று நான் விரும்பினால், உங்களிடம் பேசக்கூடாது.

ராகுல் காந்தி நடை பயணமே ஏன்? காங்கிரஸ் கழுதை தெரிஞ்சு கட்டெறும்பான மாதிரி தேஞ்சு போச்சு. இன்னைக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உண்மையான நிலை பற்றி நான் சொல்வதை விட என்னுடைய அருமை நண்பர் குலாம் நபி அசாத்  ஏற்கனவே 20 ஜி கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில் என்ன சொல்கிறார்? ஆமாம் சாமி போடுபவர்களுக்கு தான் காங்கிரஸிஸில் இடம். அதாவது பகல் நேரத்தில் இது இரவு என்று ராகுல் காந்தி சொன்னால் ஆம் என்று சொல்ல வேண்டும். அவர் சொல்லிருக்கிறார், நான் சொல்லவில்லை. அதனால் அந்த மாதிரி சொல்லுற பா. சிதம்பரம்,  e.v.k இளங்கோவன் போன்ற அடிமைகளுக்கான கட்சியாக அது மாறிவிட்டது. அது இனி நடை பயணம் செய்தால் என்ன ?  செய்யாவிட்டால் என்ன ? இதை நான் சொல்லவில்லை. இதையும் சொன்னது  குலாம் நபி அசாத் என தெரிவித்தார்.

Categories

Tech |