Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க ஆணை.. முதல்வர்!!

கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஜூலை 2ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறியுள்ளார்.

 

Categories

Tech |