ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முதன்முதலாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், தமிழ்நாடு சிவில் சப்ளை கமிஷனர் சவாண் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிப்ரவரி 1 ம் தேதியிலிருந்து இத்திட்டம் கொண்டு வர உள்ளது.