Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்.. “1,232மரணம்” கதறும் பிரேசில்…!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,441,282 பேர் பாதித்துள்ளனர். 3,007,581 பேர் குணமடைந்த நிலையில் 381,859 பேர் உயிரிழந்துள்ளனர். 3,051,842 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,527 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

உலகளவில் நேற்று ஒரே நாளில் 115,215 தொற்று ஏற்பட்டது அதிகபட்சமாக பிரேசிலில் 27,263 பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பிரேசிலின் மொத்த பாதிப்பு 556,668 உயர்ந்தது அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் 1,232 உயிரிழந்ததால் அங்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 31,278 அதிகரித்தது மொத்தமாக சிகிச்சை பெற்று 240,627  குணமடைந்து வீடு திரும்பியதால் 284,763 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன இதை 8,318 இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன.

 

Categories

Tech |