டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் மீண்டும் உலகச் செய்திகளில் ட்விட்டர் மூலம் இடம் பிடித்துள்ளார்.
உலகச் செய்திகளில் இடம் பிடித்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரில் கொரோனா பாதிப்பால் பொருளாதாரச் சிக்கலில் இருப்பதால் திவாலாக உள்ள சில கார் நிறுவனங்களை கலாய்த்திருக்கிறார். மேலும் அவர் செய்த ட்விடுக்கு போர்ட் கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லே ஒரே வார்த்தையில் ரிப்ளை அளித்துள்ளார்.
அமெரிக்கா கார் நிறுவனத்தில் திவாலாகாத நிலையில் டெஸ்லாவும் போர்ட் நிறுவனமும் தான் இருக்கிறது. இதற்கு “யார் வேண்டுமானாலும் மாதிரி வடிவங்களை உருவாக்கலாம் ஆனால் வணிக நோக்கத்துடன் உற்பத்தி செய்வது கடினம் பணப்புழக்கம் மிகவும் சவாலாக அமையும் “என எலான் மஸ்க் கூறியுள்ளார். இவர் கூறியதற்கு போர்ட் கார் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லே “ரேஸ்பெக்ட்” என்று ரீ ட்வீட் செய்துள்ளார்.மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 இடத்தில் உள்ளது .