ஓவியா பிக்பாஸ் குவாரன்டைனில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து புதிதாக ”பிக்பாஸ் அல்டிமேட்” என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
https://www.instagram.com/p/CZMcqoCp7BY/
இந்த நிகழ்ச்சியில் ஓவியாவும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஓவியாவும் குவாரன்டைனில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மத்தியில் வைரலாகி வருகிறது.